திருநெல்வேலி வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் அசோக்கை படுகொலை செய்த சாதி ஆதிக்க வெறியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வாலிபர் சங்க ஒன்றிய, நகரக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.